பெருமாள் முருகனின் ‘கோழையின் பாடல்கள்’

கவிதையில் சமுதாயக் கருத்தியல்

Book Title: Contemporary Research Across Disciplines

Editors:  Dr. R. Saravana Selvakumar and Mr. R. Venkatesan

ISBN:  978-81-978738-1-2

Chapter: 13

DOI: https://doi.org/10.59646/crc13/278

Author: திரு. ந. அசோக் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி

Abstract

காலந்தோறும் இலக்கியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்தின் வாழ்வியல் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் எண்ணங்களையும் பதிவு செய்கின்றன. அவ்வகையில் கவிஞர் பெருமாள் முருகன் கவிதைகள் அரசியல், பொருளாதாரம், சமூகம், தனிமனிதம் என்னும் பல தளங்களில் அமைத்து, அவர் காலத்தில் இருக்கின்ற நிலையையும், எதிர்காலத்தில் மாற வேண்டிய முறையினையும் வலியுறுத்துகின்றன. பெருமாள் முருகனின் ‘கோழையின் பாடல்கள்’ கவிதையில் காணப்படும் சமூதாயக் கருத்துக்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இன்றைய காலக்கட்டதில் மனித வாழ்வில் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்லாது எதிர்கால இளைய சமூதாயதிற்கு இவர் வழிமுறைகளை எடுத்துரைக்கின்றார்.

துணைநூற் பட்டியல்
பெருமாள் முருகனின் கோழையின் பாடல்கள், காலச்சுவடு பப்ளிகேஷன், நாகர்கோவில், 2016.
இலக்குமிரதன் பாரதியின் நமது சமூகம், சமூகவியல், சக்தி பதிப்பகம், சென்னை,1969.
சேக்கிழாரின் சங்கம் ஓவிய உரை, சங்கம் வெளியீடு, மதுரை.