சங்க இலக்கியத்தில் கூந்தல்

Book Title: Contemporary Research Across Disciplines

Editors:  Dr. R. Saravana Selvakumar and Mr. R. Venkatesan

ISBN:  978-81-978738-1-2

Chapter: 7

DOI: https://doi.org/10.59646/crc7/278

Author: முனைவர் மா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), கோவில்பட்டி

Abstract

கூந்தல் பெண்களின் கவின் உறுப்புகளுள் ஒன்றாகும். இக்கூந்தலை சங்கப் புலவர்கள் முதல் இக்காலக் கவிஞர்கள் வரை வருணித்துக் கூறுகின்றனர். கூந்தல் என்பது அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அம்மகளிரின் வாழ்க்கையையும் மதிப்பீடு செய்து காட்டுகிறது. இன்று வசைச் சொற்களில் ஒன்றாகக் கூறப்படும் மயிர் (கூந்தல்) என்ற சொல் சங்க காலத்தில் அகப் புற வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இன்ப, துன்பத்தின் குறியீடாகவும் கூந்தல் கருதப்பட்டது. பண்டைக்காலத்தில் பெண்கள், கூந்தலைப் பராமரித்து ஒப்பனை செய்து கொள்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். ஒப்பனை செய்து கொள்வது தலைவனுக்காக மட்டுமே என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தலைவனைப் பிரிந்த தலைவி கூந்தல் ஒப்பனையில் நாட்டம் செலுத்துவதில்லை. மேலும், கணவனை இழந்த பெண்டிரின்(கைம்மை மகளிர்) கூந்தல் களையப்பட்டுள்ளது. கூந்தல் மனித உறுப்புகளில் ஒன்றாக மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையே பிரதிபலிக்கும் காலச்சுவடாக அமைகின்றது. 

துணைநூற்பட்டியல்

மாணிக்கம், வ.சுப., தமிழ்க்காதல், பாரிநிலையம், சென்னை, 1986

கழகப் புலவர் குழு, கழகத் தமிழ் அகராதி கழகம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1999.

ஆலிஸ், அ. (உ.ஆ.), பதிற்றுப்பத்து, நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

சுப்பிரமணியன், பெ., (உ.ஆ.), பரிபாடல், நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004.

செயபால், இரா. (உ.ஆ.), அகநானூறு (முதல்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

செயபால், இரா. (உ.ஆ.), அகநானூறு (இரண்டாம்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

தட்சிணாமூர்த்தி, அ. (உ.ஆ.), ஐங்குறுநூறு(முதல்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

தட்சிணாமூர்த்தி, அ. (உ.ஆ.), ஐங்குறுநூறு(இரண்டாம்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

நாகராஜன், வி. (உ.ஆ.), குறுந்தொகை(முதல்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

நாகராஜன், வி. (உ.ஆ.), குறுந்தொகை(இரண்டாம்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

பாலசுப்பிரமணியன், கு. வெ. (உ.ஆ.), நற்றிணை, நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

பாலசுப்பிரமணியன், கு. வெ. (உ.ஆ.), புறநானுறு(முதல்தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

பாலசுப்பிரமணியன், கு. வெ. (உ.ஆ.), புறநானுறு (இரண்டாம் முதல் தொகுதி), நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

மோகன், இரா., (உ.ஆ.), பத்துப்பாட்டு பகுதி 1, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

மோகன், இரா. (உ.ஆ.), பத்துப்பாட்டு பகுதி 2, நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

 விசுவநாதன், அ. (உ.ஆ.), கலித்தொகை, நிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

 கணபதிராமன், ச., முத்துக்குவியல், திருமகள் நூலகம், திருநெல்வேலி, 2004.

 சுவாமிநாதன், ஏ., தமிழ்நாட்டு சமுதாயப் பண்பாட்டு வரலாறு, விஜயா சபரி பதிப்பகம், சென்னை,

அழகேசன், சு. (ப.ஆ)., தொல்காப்பியம், சுதா பதிப்பகம், தூத்துக்குடி, 2008.